TRC Newsletters


  தமிழர் பேரவை பொதுக்கூட்டம் 2012

Issue Newsletter October 2012

TRC - YouTube TRC - Voice of Singapore Tamils Newsletter Home

தமிழர் பேரவை பொதுக்கூட்டம் 2012

 

தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை செம்டம்பர் 30-ஆம் தேதி அன்று இலங்கை விளையாட்டு மன்றத்தில் நடைபெற்றது. எண்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் இணை அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

 

TRC Annual General Meeting 2012

TRC held its AGM on 30 September 2012 at Ceylon Sports Club. More than 80 members and representatives of Affiliate organizations were present on a bright Sunday morning to show their support.

தமிழ் முரசின் நல்லாசிரியர் விருது

தமிழ் முரசு அதன் வருடாந்திர நல்லாசிரியர் விருதை 1ஆம் தேதி செப்டம்பர் 2012ல் நடத்தியது. 

Tamil Teachers Award Ceremony

Tamil Murasu held its annual Most Aspiring Tamil Teachers award on 1st September 2012.

Most of us buy cars out of Necessity or Prestige? This was the title given for the debate which was held on 9 September 2012, Sunday evening at the Ceylon Sports Club in Balestier Road. 

கதை முதல் நாடகம் வரை

 

சிற்பிகள் மன்றத்தின் வாசகர் வட்டம் ஆண்டுக்கு இரு முறை சந்தித்து வாசிப்போம்! சிங்கப்பூர் இயக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சிறுகதையை கலந்துரையாடும். அந்த வரிசையில் செம்டெம்பர் 23-ஆம் தேதி 'பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்' என்ற கதை அலசி ஆராயப்பட்டது.

Sirpigal Reading Club meets twice a year to discuss the Tamil short stories selected for Read! Singapore. On 23 September, the club met to discuss the ‘Bioscope Man and Turkeys’ story.

 

தமிழர் பேரவையின் 47வது தேசிய தின கொண்டாட்டம்

தமிழர் பேரவையும் அதன் 33 இணை அமைப்புகளும், மற்றும் இருபதுக்கு மேற்பட்ட சமூக அமைப்புகளின் ஆதரவுடன் கடந்த செம்டம்பர் 2-ஆம் தேதி அன்று நமது தேசத்தின் 47-வது தேசிய தினத்தை கொண்டாடியது.மேலும்

 

TRC 47th National Day Celebration

The Tamil Representative Council (TRC) and its 33 Affiliate Organizations with the support of more than 20 other Community Organisations and Business Enterprises celebrated the Nation’s 47th Birthday 2 September 2012, at the Grassroots Club.

தமிழர் இயக்கம் 47வது நாட்டுநாள் விழா

 

சிங்கப்பூர் தமிழர் இயக்கம் 47வது நாட்டு நாள் விழாவை செப்டம்பர் முதல் தேதியன்று காலாங் சமூக மன்றக் கலையரங்கில் விருந்து, கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மிகச் சிறப்பாக நடத்தியது. 

The Singapore Tamils Movement celebrated its 47th National Day Celebration on 1st September at Kallang Community Club.

Quote:

அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
 
- குறள் 1027

Like bold heroes in battle, the burden of success rests on the shoulders of those who perform in society. - Kural 1027

 

Back