TRC Newsletters


  திருக்குறள் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி (2ம் பதிப்பு) வெளியீட்டு விழா

Issue Newsletter September 2012

TRC - YouTube TRC - Voice of Singapore Tamils Newsletter Home

திருக்குறள் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி (2ம் பதிப்பு) வெளியீட்டு விழா

 

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் “திருக்குறள் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி (2ம் பதிப்பு) வெளியீட்டு விழா SUNLOVE Home-ல் ஆகஸ்டு 18ஆம் தேதி நடைப்பெற்றது. 

 

Launching of THIRUKKURAL A Guide to Effective Living (2nd Edition)

Thirukkural A guide to Effective Living (2nd Edition) was launched at the Sunlove Home on 18 August by the Singapore Periyar Community Service Society. Around 200 people attended this event.

சிறுவர கதை நூல் வெளியீடு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கம், அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ எழுதிய சிறுவர்களுக்கான 4 கதை நூல்கள் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் 12ம் தேதியன்று சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் மிகச் சிறப்பாக நடத்தியது. 

மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு விழா

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்த பவன் உணவகத்தின் ஆதரவுடன் வழங்கி வரும் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுகளை கவிஞர் முருகடியானும் திரு. எஸ்.எஸ். சர்மாவும் வென்றுள்ளனர்.

 

Break of Fast

Dr R. Theyvendran (President, TRC,) Mr V Pandiyan, (General Secretary, TRC) and Mr M Kunaseakanan, Council Member attended a breaking fast session at Kebun Baru CC on Sunday 12 August 2012.

'மனைவி நல வேட்பு நாள்' மற்றும் 'வேதாத்திரி மகரிஷி 102வது ஜெயந்தி விழா' சிறப்பு கொண்டாட்டங்கள்

சிங்கப்பூரைச் சார்ந்த அனைத்து எளியமுறை குண்டலினி யோகா மன்றங்களும் இணைந்து 'மனைவி நல வேட்பு நாள்' மற்றும் 'வேதாத்திரி மகரிஷி 102வது ஜெயந்தி விழா' சிறப்பு நிகழ்ச்சிகளை ஸ்ரீ ருத்தர காளியம்மன் கோவிலில், ஆகஸ்டு 25அம் 2012 அன்று சிறப்பாக நடத்தின. 

 

'Made for each other’ – Wife's Appreciation Day & Vethathiri Maharishi 102nd Jayanthi Celebrations

Simplified Kundalini Yoga (SKY) Organisation jointly organized ‘Wife's Appreciation Day’ & ‘Vethathiri Maharishi's 102nd Jayanthi’ Celebrations on 25th August 2012 at Sri Ruthra Kaliamman Temple, Depot Road. 

Congratulations  

Mr V Balakrishnan

Mr P Kalimuthu

தமிழர் பேரவை துணைத் தலைவர் திரு வி பாலகிருஷ்ணன் மற்றும் தமிழர் பேரவையின் இணை அமைப்பான தரும முனீஸ்வரன் ஆலய தலைவர் திரு பி காளிமுத்து ஆகியோர் அதிபர் திரு டோனி டான் அவர்களிடமிருந்து பொதுச் சேவை விருது (PBM) பெற்றமைக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்.

Heartiest Congratulations to Mr V Balakrishnan, Vice-President, Tamils Representative Council and Mr P Kalimuthu, Chairman, Darma Muneeswaran Temple, a TRC afffiliate, on being conferred the honour of Pingat Bakti Masyarakat (PBM) by His Excellency Mr Tony Tan, President of Singapore.

 

 

Quote:

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே ஒப்புரவின் நல்ல பிற. - குறள் 213

There is no better gain to seek, now or in the
life ahead, than service to society.
 - Kural 213

Back