TRC Newsletters


  சிங்கப்பூர் பொது நூலகங்கள் ஆதரவுடன் “மலேசியா-சிங்கப்பூரில் பெரியார்” நூல் வெளியிடப்பட்டது

Issue Newsletter July 2012

TRC - YouTube TRC - Voice of Singapore Tamils Newsletter Home

சிங்கப்பூர் தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்காக மலாயா-சிங்கப்பூரில் 1929 மற்றும் 1954ல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரின் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் பற்றிய முழு வரலாற்று தகவல்கைள திரட்டி தொகுக்கப்பட்ட “மலேசியா-சிங்கப்பூரில் பெரியார்” என்கிற நூல் மே 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜுரோங் கிழக்கு வட்டார நூலகத்தில் வெளியிடப்பட்டது.

 

BENEFITS OF BEING TRC MEMBER

- Members will enjoy priority bookings for TRC activities and discounts where available;
- TRC and 33 Affiliate organisations – Opportunities to network and be part of a large famil
- Participation in dialogue sessions with Government agencies and Community Organisations;
- Participation in dialogue/feedback sessions with Indian Ministers, MPs and Community Leaders;
- Free Legal and Financial Counselling;
- Link up with SINDA, SIET for assistance;
- Link up with Telecoms Credit Cooperative (TCC) for Financial assistance (subject to conditions);
- Bursaries, Scholarship, Financial assistance for Members Children (subject to conditions);
- Scholarship Offer by MDIS (2 applicants per year & subject to conditions);
- Special discount rates for certain courses at MDIS (subject to conditions)
- Monthly E-Newsletter through email;
- Use of premises at Ceylon Sports Club and Shri Shenbaga Vinayagar Temple at special rates (subject to conditions);
-Access to F&B services at Ceylon Sports Club;
- Link up with Temples (Affiliated to TRC) for use of facilities and participation in classes (subject to conditions);
- Members will receive birthday card and discount coupons on birthday month;
- Additional chances for Lucky Draws at AGM (according to membership type);
- Discounts at specified Restaurants and Shops in Singapore.

 

தந்தை என் நாயகன் சிறப்பு நிகழ்ச்சி

FATHER'S DAY CELEBRATION "APPA! OUR HERO"

Sirpigal organised Father’s Day Programme “Appa – Our Hero” on Sunday 17 June 2012 at Spans Jom Clubhouse.

It was first of its kind, and Sirpigal was delighted that it undertook this programme in celebrating the Unsung Heroes.

 

- உங்கள் சொத்தைப் பற்றி கவலையா?

- உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலையா?

- உங்கள் உயிலை எழுதிவிட்டீர்களா?

- ஏன்? எதற்கு? எப்படி?

- மத்திய சேமநிதி கணக்கை எப்படி காப்பது அல்லது எப்படி பயன்படுத்துவது?

 இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில்?

வாருங்கள்!

ஞாயிற்றுக்கிழமை 29.7.2012 அன்று காலை 10.00 மணிக்கு, 101 பாலஸ்டியர் சாலையில் உள்ள இலங்கை விளையாட்டு மன்றத்திற்கு.

அனுபவம் உள்ள வழக்கறிஞர் உங்கள் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து, உயில் எழுதுவது எப்படி, ஏன், எதற்கு எழுத வேண்டும் எனவும் கூறுவார்.

தமிழில் நடத்தப்படும் இப்பட்டறைக்கு, முன்பதிவு செய்துக்கொள்ள 63366316 என்னும் தொலைப்பேசிக்கு அலுவலக நேரங்களில் அழையுங்கள்.

குறைவான இடங்களே உள்ளதால், உடனே அழையுங்கள்.

 

TALK ON WILL WRITING (in Tamil)

Date: 29 July 2012, Sunday

Time: 10.00am - 12.00pm

Venue: Ceylon Sports Club, 101 Balestier Road

Registration at 63366316. Only limited seats are available.

Back