TRC Newsletters


  நூலகத்தில் தமிழோடு குதூகலம்

Issue Newsletter May 2012

TRC - YouTube TRC - Voice of Singapore Tamils Newsletter Home

தமிழ் மொழி மாதத்தை முன்னிட்டு இரண்டாம் முறையாக சிற்பிகள் மன்றமும், தமிழர் பேரவையும் இணைந்து நூலகத்தில் குதூகலம் எனும் நிகழ்ச்சியை தேசிய நூலக வாரியம் ஆதரவில் ஏப்ரல் 20-ஆம் தேதியன்று உட்லண்ஸ் வட்டார நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்தன

FUN@Library is an interactive event for students which Sirpigal, Tamils Representative Council (TRC) organised with the support of the National Library.

தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடந்து வரும் கலக்கல் விழா இந்த ஆண்டும் 'இவண் தியேட்டர்ஸ்' ஏற்பாட்டில், உட்லேண்ட்ஸ் வட்டார நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கென்று தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

சிலம்பு கண்ட செந்தமிழ் விழா

தமிழ் மொழி மாதத்தை முன்னிட்டு மாதவி இலக்கிய மன்றம் சிலம்பு கண்ட செந்தமிழ் விழா எனும் நிகழ்ச்சியை ஏப்ரல் 22-ஆம் தேதியன்று பி கோவிந்தசாமி பிள்ளை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

 

தமிழுக்கு தலை வணங்க வைத்த கருத்தரங்கு

நம் தாய்மொழியை மனதில் நிறுத்த, தமிழர்களுக்கிடையே இருமொழித் திறனை வளர்க்க, மாணவர்களுக்குள் சாதனை புரிய துடிக்கும் மனவுறுதியை உட்புகுத்த தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் இம்மாத்ம் 21ம் தேதி எம்டிஐஎஸ் கல்விக் கழகத்தில் நடந்தது 'தமிழோடு வளர்வோம் கருத்தரங்கு'

 

Heads Bow for Tamil Language @ MDIS

Keep your mother-tongue in your heart; be proficient in 2 languages; have the courage to prove your worth.

TRC Delegates Meeting

TRC held its delegates meeting on Tuesday 10 April 2012 at Ceylon Sports Club. 31 members representing 20 Affiliate Organisations attended this meeting. TRC holds such delegate meetings on a regular basis to inform the Affiliates of TRC’s programmes and plans, exchange ideas and get feedback

சுவாசம் - கவி மணம் (Thangameen Magazine)

'சுவாசம்'- அழகுத் தமிழை இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு புதிய முயற்சி. எளிய செறிவான தமிழ்க் கவிதைகளுக்கு, ஷபீரின் அழகான இசையால் மெருகூட்டி, இசைவட்டாக வெளி வந்திருக்கிறது 'சுவாசம்'

64-வது சிறப்புப் பட்டிமன்றம்

தமிழ்மொழி மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 64வது பட்டிமன்றம் பெக்கியோ சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக்குழுவுடன் இணைந்து ஏப்ரல் 21-ஆம் தேதியன்ற உமறுப் புலவர் தமிழ் மொழி மையத்தில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது

 

 

Back