TRC Newsletters


  சிங்கப்பூரின் முதல் பிள்ளைத் தமிழ் நூல்

Issue Newsletter April 2012

TRC - YouTube TRC - Voice of Singapore Tamils Newsletter Home

சிங்கப்பூரின் முதல் பிள்ளைத் தமிழ் நூல் அறிமுகம் கண்டது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் பெக்கியோ சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்ய, பெக்கியோ சமுக மன்றத்தில் 26 பிப்ரவரி 2012ல் மாலை 6 மணியளவில் விழா இனிதே துவங்கியது.

ஃபுட்சால் காற்பந்துப் போட்டி

சிண்டாவும் தமிழர் பேரவையும் இணைந்து இந்திய இளையர்களுக்காக ஃபுட்சால் காற்பந்துப்போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதியன்று 101 பாலஸ்டியர் சாலையில் அமைந்துல்ல இலங்கை விளையாட்டு மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Futsal Fiesta 2012

he Singapore Indian Development Association (SINDA) and Tamils Representative Council (TRC) jointly held its 3rd successive Futsal Fiesta on Saturday 7 April 2012 at Ceylon Sports Club.

 

அறிவுக்கு விருந்தளித்த முத்தமிழ் விழா

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் ஏப்ரல் 7-ஆம் தேதியன்ற சிங்கப்பூர் பலதுறைக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழின் சங்கமமாய் அமைந்திருந்தது.

நூலகத்தில் குதூகலம்

 

தேசிய நூலக வாரியம் ஆதரவில் ஏப்ர்ல் 20-ஆம் தேதியன்று உட்லண்ஸ் வட்டார நூலகத்தில் சிற்பிகள், தமிழர் பேரவை நூலகத்தில் குதூகலம் எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கினறன. அறிவுத்தேடலிலும் கல்வியிலும் மாணவர்கள் நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்த சுவையான வழியில் அனுபவம் பெறுவார்கள்.

Sirpigal and Tamils Representative Council with the support of the National Library Board is organizing an interactive session called, “FUN @ The Library”. This will be held on Friday, 20 April 2012 at Woodlands Regional Library from 2pm to 4.30pm.

 

Back