TRC Newsletters


  தமிழுக்கும் தமிழருக்கும் வளம் சேர்ப்போம்

Issue Newsletter March 2013

TRC - YouTube TRC - Voice of Singapore Tamils Newsletter Home

 

சொற்போர் அரை-இறுதிச் சுற்று

நாள்: சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013

நேரம்: காலை 9 முதல் மாலை 1 மணிவரை
இடம்: எம்.டி.ஐ.எஸ் கல்விக் கழகம்

அனுமதி இலவசம். அனைவரும் வரவேற்க்கப்படுகிறார்கள்.

சொற்போர் இறுதிச் சுற்று
நாள்: சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013

நேரம்: மாலை 2 முதல் 5.30 மணிவரை
இடம்: எம்.டி.ஐ.எஸ் கல்விக் கழகம்

அனுமதி இலவசம். அனைவரும் வரவேற்க்கப்படுகிறார்கள்.

 

சொற்போர் 2013 Video Gallery

 

சொற்போர் 2013 Photo Gallery

Preliminary 2nd Round (9 Mar 2013)

Preliminary 1st Round (16 Feb 2013)

Briefing & Workshop (2 Feb 2013)

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின்

நீயா நானா தேர்வுச் சுற்று

நீயா நானாவின் இறுதிச் சுற்று வருகிற மார்ச் 31ல் நடக்கவிருக்கிறது. நம் வியாதிகளுக்குக் காரணம் நாமா? நம் உணவா? என்ற தலைப்பில் நடக்கும் இந்த விவாதத்தில் பங்கு பெற விரும்புகிறவர்கள் 90016400 திரு ரஜித் அவர்களிடம்  பெயர் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளவும். இந்த நிகழ்ச்சி சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடக்கிறது. நிகழ்ச்சிக்குப் பின் திரு கோபிநாத் நிகழ்ச்சிக்கான இறுதிப் பேச்சாளர்களை முடிவு செய்வார். நிகழ்ச்சிக்குப் பதினைந்து நாட்களுக்கு முன் முடிவு அவரவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

தமிழ் மொழி விழா 2013

30 மார்ச் - 28 ஏப்ரல்

Need Volunteers!!!

Do you wish to be a part of meaningful community events?
TRC is looking for volunteers who can help during our FUTSAL and SORPOR events.
Drop us email with your name and contact no. to info@trc.org.sg
Gain invaluable experience in volunteerism!

சிங்கப்பூர் பொருளாதார வரவு-செலவு அறிக்கை' என்ற தலைப்பிலான கலந்துரையாடலுக்கு தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது. நிதி மற்றும் பொருளியல் ஆலோசகர் திரு சீனி ஜாஃபர் கனியும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழிற்சபையின் தலைவர் திரு நாராயண மோகனும் விளக்க உரையாற்றினர். 

பேரவை செய்தி: சிங்கப்பூர் பொருளாதார வரவு-செலவு அறிக்கை கலந்துரையாடல்

BUDGET TALK 2013
The TRC Budget Talk 2013 was held on 3 March at the Ceylon Sports Club. Mr Narayanamohan, Chairman of the Singapore Indian Chamber of Commerce and Industry and Mr Seeni Jaafar Gani, Economic Adviser and Managing Director enlightened the 60 attendees on the finer points of the budget that affected both the businessman and the layman. Mr Bimel Ram moderated the Question and Answer session which saw questions varying from foreign worker policies, upgrading for elderly workers, healthcare benefits to additional registration fees for passenger cars.

The MSF Fostering Scheme

Ms Yasmeen and Mrs Joan from the Ministry of Social and Family Development shared about the MSF Fostering Scheme and how the Indian community can help on 3 March at the Ceylon Sports Club. The Ministry of Social and Family Development administers the Fostering Scheme for children below the age of 18 years. Out of the 350 children referred to the ministry 30% are Indians. These children may be from families that have suffered a major crisis or they may be separated from their parents for various reasons. Some have been abused, ill-treated or neglected. Volunteer families provide food, shelter, clothing and love to children in need of this service. They also provide an alternative care environment so that children can benefit from a safe and stable home environment. There are various support services for foster parents such as training, support groups, consultation with MSF officers, emergency hotline after office hours, fostering allowance and medical fee exemption card. Foster parenting is a commitment. It may be the most rewarding job as it provides a sense of satisfaction, a feeling of pride and bonding with the community. The fostering road show will be held from 19 - 21 April 2013 at the United Square Shopping Mall Atrium from 10.30am - 9pm. For more information, please call the Ministry of Social and Family Development (MSF) Fostering scheme at 63548799 or visit www.msf.gov.sg/fostering.

 

Who can be foster parents?

  • Resident of Singapore
  • At least 25 years of age
  • Medically fit
  • Household income of at least $2,000 a month
  • Preferably married couples
  • Preferably with strong parenting skills
  • Attained secondary school education
  • Pass all screenings such as criminal records and mental health

Need Volunteers!!!

Do you wish to be a part of meaningful community events?
TRC is looking for volunteers who can help during our FUTSAL and SORPOR events.
Drop us email with your name and contact no. to info@trc.org.sg
Gain invaluable experience in volunteerism!

 

Quote:

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
- குறள் 234

Sustain glory as you live; the life ahead
renowns you, on par with the learned. - Kural 234

 

Any feedback? Any compliments? Want to share your achievements? Want to Join Us?

email us at info@trc.org.sg

 

 

Back