செம்பவாங் தமிழ் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் / Sembawang Tamils Association's AGM

செம்பவாங் தமிழ் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம்

செம்பவாங் தமிழ் சங்கம் தனது ஆண்டுக் கூட்டத்தை கடந்த மே 06, 2012 அன்று நடத்தியது. கூட்டம் சுமுகமாக நடந்தது. 2011ல் சங்கம் தனது இலக்குகளை அடைந்த்தோடு, நிதி நிலமையும் திடமாக உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர், திரு பாலன் தெரிவித்தார். தமது செயற்குழுவுடன் சேர்ந்து, வரும் ஆண்டுகளில் சங்கத்தை மேலும் வலுப்படுத்தவும், நடவடிக்கைகளை அதிகரிக்கவும் ஆவனச் செய்யப்போவதாகவும் திரு பாலன் கூறினார்.

கூட்டத்தில் கலந்துக்கோண்ட தமிழர் பேரவையின் தலைவர், டாக்டர் தேவேந்திரனின் வருகை கூட்டத்திற்கு சிறப்பு சேர்த்ததோடு, தனது இணை உறுப்பினர்களுக்கு பேரவையின் ஆதரவையும் புலப்பட்த்தியது.

Sembawang Tamils Association's AGM

Sembawang Tamils Association held its Annual General Meeting on Sunday 6 May 2012. The AGM went on well and the association in 2011 met its expectation and is financially stable. The President of Sembawang Tamils Association is working with his committee to strengthen the association further in 2012.

President of TRC, was present at the AGM. His presence added value and also sent a strong message of TRC’s support for its affiliates at all times.