மேடையைக் கடந்த பேச்சுப் புயல்!
தமிழர் பேரவையும், கல்வி அமைச்சின் S3 கல்விக் குழுமமும் இணைந்து நடத்திய தொடக்கப்பள்ளிகளுக்கான ‘சொற்போர் 2011’ அரை இறுதிச் சுற்றுகள் அடித்தள அமைப்புகள் மன்றம், 190 அங் மோ கியோ அவென்யூ 8–ல் 2 ஏப்ரல் 2011-ல் நடைபெற்றன.
தமிழ் முரசு - மாணவர் முரசு, 25 ஏப்ரல் 2011
பேச்சில் புலிகள்
Vasantham News